Street Interview | "இவர மாதிரி முன்னாடி இருந்த ஆளுநர் இருந்திருந்தா தமிழ்நாடு எங்கயோ போயிருக்கும்"
சட்டமன்ற உரையை புறக்கணித்த ஆளுநர் முடிவு சரியா?
அரசு மீது ஆளுநர் அடுக்கிய காரணங்கள் எப்படி?
2026 ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில், தன் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தது குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு , ஈரோடு மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...