நீங்கள் தேடியது "Thiruppattur"

அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி வரும் - திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தகவல்
13 April 2020 2:26 AM GMT

"அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி வரும்" - திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

ஆம்பூர் நகர பகுதிகள் கட்டுபடுதப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்ட்ட நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளளார்.

அதிக விலைக்கு மாஸ்க்குகள் விற்றதாக புகார் : தனியார் மருந்தகத்திற்கு அதிகாரிகள் சீல்
22 March 2020 8:08 PM GMT

"அதிக விலைக்கு மாஸ்க்குகள் விற்றதாக புகார் : தனியார் மருந்தகத்திற்கு அதிகாரிகள் சீல்"

திருப்பத்தூரில் முகத்தில் அணியும் பாதுகாப்பு மாஸ்க்குகளை அதிக விலைக்கு விற்ற தனியார் மருந்தகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.