Street Interview | Perambalur | மானிய விலையில் வழிபாட்டு பொருட்கள் வேண்டுமா? சொல்லும் கருத்து
இந்து கோவில்களுக்கு மானிய விலையில் சிலைகள், வழிபாட்டு பொருட்கள் வழங்க உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு குறித்து, மக்கள் குரல் பகுதியில் பெரம்பலூர் மக்கள் தெரிவித்த கருத்து