Street Interview | புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு என்ன திட்டம்? - மக்கள் சொன்ன நல்ல நல்ல கருத்துகள்
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு என்னத் திட்டம்? நண்பர்களா.. குடும்பமா.. யாருடன் கொண்டாட்டம்?
புத்தாண்டிற்கு சில நாட்களே உள்ள நிலையில், எது மாதிரியான கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறீர்கள்... உங்கள் கொண்டாட்டம், நண்பர்களுடனா அல்லது குடும்பத்தினர் உடனா போன்ற கேள்விகளுக்கு மக்கள் குரல் பகுதியில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..