Street Interview | "ரூ.1,200 சார் இப்ப..வருமானம் கம்மியா இருக்குறவங்க என்ன பண்றது.."-குமுறும் மக்கள்

Update: 2025-12-24 07:46 GMT

2025ல் வியக்கும் அளவு விலை போன பொருள்? அந்த விலை உங்களை எவ்வாறு பாதித்தது?

2025 ம் ஆண்டில் நீங்கள் வியந்து போகும் அளவிற்கு விலை ஏற்றம் கண்ட பொருள் எது என்று, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு திண்டுக்கல் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்