Street Interview | "அடுத்த வருஷம் என்னோட ஆசை இதுதான்.." | ஒரே டோனில் சொன்ன ஒட்டன்சத்திரம் மக்கள்

Update: 2025-12-24 14:55 GMT

புத்தாண்டில் எடுக்கவிருக்கும் உறுதிமொழி என்ன?

அது உங்கள் வட்டாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

புத்தாண்டு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், புதிய ஆண்டில் நீங்கள் எடுக்கவிருக்கும் உறுதிமொழி என்ன என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்