Street Interview | "2025ல் இதெல்லாம் விலை எகிறும்னு நினைக்கவே இல்லை" - லிஸ்ட் போட்ட மக்கள்
"2025ல் இதெல்லாம் விலை எகிறும்னு நினைக்கவே இல்லை" - லிஸ்ட் போட்ட மக்கள்
2025 ம் ஆண்டில் நீங்கள் வியந்து போகும் அளவிற்கு விலை ஏற்றம் கண்ட பொருள் எது என்று, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...