Children Addicted To Cellphone | "அம்மா கூப்பிட்டா கூட மதிக்க மாட்றாங்க" - பெற்றோர்கள் வேதனை

Update: 2025-10-17 06:20 GMT

Children Addicted To Cellphone | செல்போனுக்கு அடிமையாகும் குழந்தைகள் - "செல்போனில் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும்" "அம்மா கூப்பிட்டா கூட மதிக்க மாட்றாங்க" - கள்ளக்குறிச்சி மக்கள் கருத்து செல்போனுக்கு அடிமையாகும் குழந்தைகள் பற்றியும், குழந்தைகள் செல்போன் பார்க்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்றும், கள்ளக்குறிச்சி பகுதி மக்கள் கூறிய கருத்தை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்