சென்னை கிண்டியில் உள்ள பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை ஜூன் 20ஆம் தேதி திறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 5ஆம் தேதி திறக்க இருந்த நிலையில், 20ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.