#BREAKING || ஒன்றரை மணி நேரமாக முடங்கிய வாட்ஸ் அப் சீரானது

Update: 2022-10-25 10:35 GMT

இந்தியா உட்பட பல நாடுகளில் முடங்கிய வாட்ஸ் அப் சேவை சீரானது.

ஒன்றரை மணி நேரத்திற்கு பின் சீரான வாட்ஸ் அப் சேவை.

மீண்டும் வாட்ஸ் அப் சேவை தொடங்கியதால் பயனாளர்கள் மகிழ்ச்சி.

Tags:    

மேலும் செய்திகள்