விநாயகர் சதுர்த்தி... திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகம் எடுத்த முடிவு

Update: 2022-08-17 11:23 GMT

காங்கிரஸ் கட்சி சார்பில் 57 இடங்களில் விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதாக திண்டுக்கல் மாவட்ட தலைவர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்