"இப்படி ஒரு பிரச்சனையா" - வாரிசு படம் ரிலீசில் அடுத்தடுத்து டிவிஸ்ட் | varisumovie

Update: 2022-11-20 12:24 GMT

ஆந்திராவில், சங்கராந்தி பண்டிகைக்கு, வாரிசு திரைப்படம் ரிலீசாகாவிட்டால், தமிழகத்தில், பிற மொழி படங்கள் வெளிவர முடியாத நிலை ஏற்படும் என தமிழ் திரைப்பட துறையினர் எச்சரித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்