திடீரென கடைக்குள் புகுந்த இருவர்... கடை உரிமையாளர் மீது பயங்கர தாக்குதல் - நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி காட்சி

Update: 2023-03-04 03:01 GMT

உத்தரபிரதேசத்தில் செல்போன் கடைக்குள் புகுந்த இருவர் கடை உரிமையாளரை உருட்டு கட்டையால் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்