"தொட்டதெல்லாம் வெற்றி தான்" - தந்தை குறித்து உதயநிதி நெகிழ்ச்சி
அனைவரும் பாராட்டும் படியான முதல்வராக முதலமைச்சர் ஸ்டாலின் உழைத்துக் கொண்டிருப்பதாக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.