இன்றைய தலைப்பு செய்திகள் (26-08-2023) | 9 PM Headlines | Thanthi Tv Today Headlines

Update: 2023-08-26 04:08 GMT

மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் தீ விபத்து...

மளமளவெள பரவிய தீயில் சிக்கி 9 பேர் பலி... 

மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில், சமையல் செய்ய முயன்றபோது, எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ பற்றியதாக தகவல்...

உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தீக்காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.... 

மதுரை ரயில் தீ விபத்திற்கு ரயிலில், சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட எரிவாயு சிலிண்டரே காரணம் என ரயில்வே விளக்கம்...

விபத்து நடைபெற்ற இடத்தில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேரில் ஆய்வு...

Tags:    

மேலும் செய்திகள்