மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.06.2025) | 1 PM Headlines | ThanthiTV

Update: 2025-06-22 08:02 GMT
  • ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்...
  • ஈரான் மீதான தாக்குதலை மிக வெற்றிகரமாக முடித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு...
  • அமெரிக்க தாக்குதல் எதிரொலியால் மத்திய கிழக்கு வான்பரப்பை தவிர்க்கும் விமான நிறுவனங்கள்...
  • அன்புமணி, சீமான், அண்ணாமலை, டிடிவி. தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து...
  • மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்காக வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்குப் பின் அனுமதி...
  • சென்னையில் இருந்து மதுரை செல்ல இருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு...
  • 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் மதிமுக தொடரும் என மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்...
  • சென்னை பெருங்குடியில் ஆட்டோவில் சாகசம் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஓட்டுநர்...
  • ஸ்ரீபெரும்புதூர் அருகே ஓரினசேர்க்கைக்கு மறுத்த 5 வயது சிறுவன் கல்லால் அடித்துக் கொலை...
  • நெல்லையில் பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் - சேலம் அணிகள் பலப்பரீட்சை...
Tags:    

மேலும் செய்திகள்