Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15-01-2023) | Morning Headlines | Thanthi TV

Update: 2023-01-15 00:50 GMT

இன்று தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை...


தமிழகம் முழுவதும் பொங்கல் விழா கோலாகலம்....

வீட்டு வாசலில் பொங்கல் வைத்து, மக்கள் உற்சாகம்....


தமிழ்நாடு முழுவதும் இன்று பொங்கல் திருநாள் கொண்டாட்டம்...

"தமிழ்நாடு வாழ்க" என இல்லங்களில் கோலமிட்டு தைத் திருநாளை வரவேற்போம் என முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் உள்ளிட்டோர் வாழ்த்து...


புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்குகிறது...

களம் காண 800 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் தயார்...


தமிழகத்தில் பொங்கல் திருநாளில் இந்து அடையாளங்களை அழிக்க முயற்சி...

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா புகார்...


சபரிமலை பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் மூன்று முறை காட்சி அளித்தார் சுவாமி ஐயப்பன்...

சரண கோஷம் எழுப்பி பக்தர்கள் தரிசனம்....


இந்தியா, இலங்கை இடையே இன்று கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி.....

ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி.....

Tags:    

மேலும் செய்திகள்