Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-02-2023) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-02-2023) | Morning Headlines | Thanthi TV;

Update: 2023-02-06 00:56 GMT

ஈரோடு இடைத் தேர்தலுக்கு திமுக சார்பில் பிரச்சாரம் செய்யும் 40 நட்சத்திர பிரமுகர்களின் பட்டியல் வெளியீடு... முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ள...

அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்துள்ள கடிதம், இன்று காலை டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்படுகிறது.... அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவிப்பு......

ஈரோடு இடைத்தேர்தலில், அதிமுக பொது வேட்பாளராக தென்னரசை ஏற்க முடியாது என ஆலோசனை கூட்டத்துக்கு பின் ஓ.பி.எஸ் தரப்பு அறிவிப்பு... வேட்பாளர் தேர்வு விவகாரத்தில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறி விட்டதாக பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றச்சாட்டு...

அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகனின் நடவடிக்கை உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது... பொது வேட்பாளர் விவகாரத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டு...

முன்னாள் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அதிமுக, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டு செயல்பட்டு வருகிறது... அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி...

இரட்டை இலை சின்னத்தை முடக்க ஓபிஎஸ் தரப்பு முயற்சிப்பதாக ராஜன் செல்லப்பா புகார்.... ஓபிஎஸ் அணி காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதாக வைகைச்செல்வன் குற்றச்சாட்டு....





Tags:    

மேலும் செய்திகள்