Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (19.06.2025) | 11 AM Headlines | ThanthiTV

Update: 2025-06-19 06:11 GMT

  • இஸ்ரேல் - ஈரான் இடையே 7வது நாளாக நீடிக்கும் மோதலால் தொடரும் பதற்றம்.....
  • இஸ்ரேலை நோக்கி இரவு முழுவதும் பாய்ந்த ஈரான் ஏவுகணைகள்.......
  • கீழடியிலும் சென்னையிலும் ஒலித்திருப்பது முதல் கட்ட முழக்கம். இது டெல்லி வரை தொடர்ந்து எதிரொலிக்கும்.....
  • பாஜக இருப்பதால், அதிமுக கூட்டணியில் விசிக-வால் சேர முடியவில்லை.....
  • சுங்க கட்டணம் வசூலிப்பதில் தனியார் வாகனங்களுக்கு ஆண்டுக்கு 3,000 ரூபாய் என்பதை 1,500 ரூபாயாக குறைக்க வேண்டும்....
  • சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் வழித்தட ராட்சத கர்டர் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த விவகாரம்.......
  • கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்தது இலங்கைக் கடற்படை...
  • கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியானால், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.......
  • நெல்லை மாவட்டம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.....
  • டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் பலப்பரீட்சை...
Tags:    

மேலும் செய்திகள்