மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19-06-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-06-19 08:11 GMT
  • சிறுவன் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு.....
  • மாணவர்கள் பள்ளி செல்லும் நேரங்களில் கனரக வாகனங்களை அனுமதிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை......
  • தமிழ்நாடு, தமிழ்நாட்டின் இளைஞர்கள் மீது உலக நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளன.....
  • பாஜக இருப்பதால், அதிமுக கூட்டணியில் விசிக-வால் சேர முடியவில்லை.....
  • ஈரானில் இருந்து துர்க்மெனிஸ்தான், அர்மினியாவில் தஞ்சமடைந்துள்ள இந்தியர்களை விமானம் மூலம் மீட்க நடவடிக்கை.....
  • மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்குச் சென்ற கோட்டைப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல்........
  • திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மாணவர்கள் மோதலில் கத்திக்குத்து......
  • கரூரில் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற பிரபல ரவுடி பென்சில் தமிழழகனை சுட்டுப்பிடித்த போலீஸ்.....
  • பாடல்களில் திருத்தம் கேட்டால் செய்ய மாட்டார் என பரவும் தகவலுக்கு பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து மறுப்பு........
Tags:    

மேலும் செய்திகள்