எந்த நகரங்களுக்கு -எந்தெந்த தேதியில், எத்தனை விமானங்கள்..?- சென்னை விமானநிலையம் வெளியிட்ட அறிவிப்பு
சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு கூடுதலாக விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து பெங்களூர், மும்பை, கொச்சி, மைசூர் ஆகிய நகரங்களுக்கு கூடுதல் விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.
எந்தெந்த தேதியில், எத்தனை விமானங்கள் என்பதை விமானநிலைய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
உள்நாட்டு முனையத்தில் விமான சேவைகள் அதிகரித்துள்ளது பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.