எழுந்தருளிய மலையப்ப சுவாமி - கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்

Update: 2022-10-10 02:48 GMT

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நான்கு மாட வீதிகளில் உலா வந்த மலையப்ப சுவாமியை, பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்