"விஜய் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என அஞ்சுகின்றனர்" - சீமான்

Update: 2023-07-10 02:27 GMT

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துவிடுவார் என்ற அச்சத்தில்தான் லியோ பட பாடல் குறித்து சிலர் சர்ச்சையை கிளப்பி இருப்பதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்