தண்டவாளத்தைக் கடக்க முயன்றவர் - சிதறிய ரிக்‌ஷா, நூலிழையில் உயிர் தப்பிய பதைபதைக்கும் காட்சி..!

Update: 2022-09-11 16:34 GMT

உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் தண்டவாளத்தை கவனக் குறைவாக கடந்த ரிக்‌ஷா ஓட்டுநர் அதிவேகமாக வந்த ரயிலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன...

Tags:    

மேலும் செய்திகள்