நடக்க முடியாமல் அவதிப்பட்ட பென்குயின்.. தாங்கி தாங்கி நடந்த பென்குயின்கள்..

Update: 2022-08-30 12:37 GMT

அமெரிக்காவின் சான் டியாகோ உயிரியல் பூங்காவில் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்ட பென்குவின்களுக்காக பிரத்யேக காலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிரத்யேக காலணிகளை அணிந்து கொண்டு, நடத்தல், நீந்துதல், உள்ளிட்ட வேலைகளை அவற்றால் இயல்பாக செய்ய முடியும். ஒரே இடத்தில் முடங்கிக் கிடந்த பென்குவின்களுக்கு இந்த காலணிகள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. தாங்கி தாங்கி நடந்து வந்த பென்குவின்கள் தற்போது எப்போதும் போல் தத்தித் தத்தி நடந்து மகிழ்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்