"ராஜன் கதாபாத்திரத்தை வைத்து படம்.." - ட்விஸ்ட்டை உடைத்த சந்தோஷ் நாராயணன்

Update: 2023-06-09 03:12 GMT

வடசென்னையில் ராஜன் கதாபாத்திரத்தை மட்டுமே மையமாக வைத்து ராஜன் வகையறா என்ற படத்தை வெற்றிமாறன் தயாராக வைத்துள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு அந்த படம் தயாராக உள்ளதாகவும், வெற்றிமாறன் தயவு செய்து அந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் எனவும் சந்தோஷ் நாராயணன் கேட்டுக்கொண்டார். அந்த படம் ரிலீசானால் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என சந்தோஷ் நாராயணன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்