பிகாம், பிபிஏ, பிசிஏ படிப்புகளில் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் மொழி பாடம் கட்டாயம் என உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-10-14 13:37 GMT

பி.காம், பிபிஏ, பிசிஏ படிப்புகளில் 2-ம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் மொழி பாடம் கட்டாயம்" ,உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு,உடனடியாக வரக்கூடிய செமஸ்டர் தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வை நடத்த உயர் கல்வித்துறை உத்தரவு, அனைத்து பல்கலை.க்கும் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுற்றறிக்கை

Tags:    

மேலும் செய்திகள்