#JUSTIN || "கஞ்சா வியாபாரிக்கு 60 ஆண்டுகள் சிறை.."- அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்

Update: 2023-06-21 14:32 GMT
  • கஞ்சா வியாபாரிகளுக்கு - 60 ஆண்டுகள் சிறை
  • கோவை மாவட்டம் சூலூரில் பிடிபட்ட கஞ்சா வியாபாரிகளுக்கு 60 ஆண்டுகள் சிறை ரூ.6 லட்சம் அபராதம்
  • கோவை நீதிமன்றம் அதிரடி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கணவன், மனைவிக்கு 60 ஆண்டுகள் சிறை
Tags:    

மேலும் செய்திகள்