ஜம்மு காஷ்மீரில் ராணுவ மருத்துவமனை அருகே தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு

Update: 2022-12-18 07:18 GMT

    ஜம்மு-காஷ்மீரில் ராணுவ மருத்துவமனை அருகே தீவிவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

ரஜோரி அருகே இருக்கும் ராணுவ மருத்துவமனை பகுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதாகவும், அதில் இருவர் உயிரிழந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறியுள்ளார்.

Terrorists fired near army hospital in Jammu and Kashmirஉடனடியாக அங்கு விரைந்த ராணுவத்தினரும், உள்ளூர் போலீசாரும் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்