தெர்மாக்கோல் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து... குபுகுபுவென கிளம்பிய கரும்புகை - தீயை அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்

Update: 2023-02-24 10:07 GMT

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து...

சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு வீரர்கள்

தீயை அணைக்க போராடி வரும் தீயணைப்பு வீரர்கள்

Tags:    

மேலும் செய்திகள்