நடுவானில் விமானத்திற்குள் எழுந்த புகை... மூச்சு முட்டியதால் அலறிய பயணிகள் - பரபரப்பு காட்சிகள்

Update: 2022-07-02 04:39 GMT

டெல்லியில் இருந்து ஜபல்பூருக்குச் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் 5000 அடியைக் கடந்தபோது கேபினில் புகைபிடித்ததைக் கவனித்த பணியாளர்கள் இன்று காலை டெல்லி விமான நிலையத்துக்குப் பாதுகாப்பாகத் பயணிகளுடன் தரையிறங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்