"தமிழகத்தில் 2027ஆம் ஆண்டு அடுத்த சூரிய கிரகணம்" -தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய இயக்குநர் தகவல்

Update: 2022-10-26 02:37 GMT

தமிழகத்தில் அடுத்த சூரிய கிரகணம் 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி நிகழும் என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் சவுந்திர‌ராஜா பெருமாள் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்