பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை... குற்றவாளிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி - நூதன முறையில் நெருங்கிய தனிப்படை போலீசார்

Update: 2023-02-27 11:33 GMT

விழுப்புரம் : பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் இதுவரை 13 பேரை பிடித்து காவல்துறை விசாரணை மேற்கொண்ட நிலையில் உண்மை குற்றவாளி இதுவரை கைது செய்யப்படாத நிலையில் சம்பவம் நடந்த செம்மேடு கிராமம் அந்த வயல்வெளி பகுதியில் உள்ள செல்போன் டவர் மூலம் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் தனிப்படை காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்