"பயமா?.. எனக்கா?"... புலி வாலைப் பிடித்த செல்லூர் ராஜு - கெத்து காட்டும் புகைப்படம்

Update: 2023-03-19 10:39 GMT

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, புலிவாலைப் பிடித்தபடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் அதிகம் பரவி வருகிறது... குடும்பத்தினருடன் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள செல்லூர் ராஜு, அங்கு புலி வாலைப் பிடித்தபடி புகைப்படம் எடுத்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்... இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் அதிகம் பரவி வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்