#Breaking : அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை விவகாரம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை விவகாரம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டிட பணி முடிந்து, முடிப்பு சான்று பெற்ற பிறகே குடியிருப்புகளை விற்க வேண்டும்"/கட்டுமான நிறுவனங்களிடம் உத்தரவாதம் பெற தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு/சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டி விட்டு, பின்னர் வரைமுறைப்படுத்த கோருவதை ஊக்குவிக்க கூடாது - நீதிமன்றம்/கட்டிட பணி முடிப்பு சான்று பெற்ற பிறகே, மின்சாரம், குடிநீர் இணைப்புகள் வழங்க வேண்டும் - நீதிமன்றம்/கொசப்பேட்டையில் உரிய அனுமதிகளை பெறாமல் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்றதாக, சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக வழக்கு
குடியிருப்புகள் விற்பனை - நீதிமன்றம் உத்தரவு