பிரிட்டனில் மறுபடியும் அரசியல் குழப்பம்.. சஸ்பென்ஸ் வைக்கும் ரிஷி சுனக்

Update: 2022-10-22 04:57 GMT

அகானா ராஜேஷ், லண்டன் செய்தியாளர், பிரதமர் பதவிக்கான போட்டியில் பென்னி மோர்டவுன்ட், சக உறுப்பினர்களின் ஆதரவுடன் போட்டியில் பங்கேற்பதாக ட்விட்டரில் பதிவு, பிரதமர் பதவிக்கு போட்டியிட 100 எம்.பி.க்களின் ஆதரவு தேவை, திங்கள்கிழமைக்குள் உறுப்பினர்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும்"

Tags:    

மேலும் செய்திகள்