#BREAKING || பாஜகவை சந்தித்து ஆதரவு கேட்க திட்டம்.. அதிமுக தலைவர்கள் அதிரடி முடிவு..!

Update: 2023-01-20 14:26 GMT

Full View

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ள நிலையில் கூட்டணி கட்சியான பாஜகவிடம் ஆதரவு கேட்க நாளை அதிமுகவினர் பாஜக தலைவர்களை சந்திக்க உள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் மூத்த தலைவர்கள் சந்திக்க உள்ளனர்




Tags:    

மேலும் செய்திகள்