"விஜய் போல் மற்ற நடிகர்களும்... வர வேண்டும்" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

Update: 2023-06-11 13:19 GMT

நடிகர் விஜய்யைபோல, ரஜினி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் நலத்திட்ட பணிகளை செய்ய வேண்டுமென, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வேண்டுகோள் விடுத்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்