திருட்டிலும் நீதி, நேர்மை... மாதத்துக்கு ஒரு கொள்ளை.. மக்களுக்கு உதவி.. நிஜத்தில் ஒரு 'ராபின்ஹூட்'

Update: 2022-11-17 04:30 GMT

ஜென்டில் மேன் கொள்ளையனை கைது செய்த போலீஸ், வசிப்பது சாலையோரம்.... ரயிலில் மாதம் ஒரு முறை சென்று கொள்ளை, மற்றவர்களுக்கு உதவியதில் மகிழ்ச்சியாக இருக்கிறது, எல்லாம் சரி தான்.. உழைச்சு உதவி செஞ்சா என்னாவாம்?


Tags:    

மேலும் செய்திகள்