#Breaking : இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு..! - 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு...

Update: 2022-10-04 10:43 GMT

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

பிரான்ஸை சேர்ந்த அலெய்ன் அஸ்பெக்ட், அமெரிக்காவை சேர்ந்த ஜான் க்ளாசர்,

ஆஸ்திரியாவை சேர்ந்த ஆன்டன் செய்லிங்கர் ஆகியோருக்கு  இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்