"ஓம் நமச்சிவாய" "சிவாய நம" கோஷங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் தைப்பூச தேரோட்டம்.
சபாநாயகர் அப்பாவு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
"ஓம் நமச்சிவாய", "சிவாய நம" கோஷங்கள் முழங்க பக்தர்கள் சுவாமி தரிசனம்.