Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30-10-2022) | Morning Headlines | Thanthi TV

Update: 2022-10-30 00:59 GMT

தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் துவங்கியது வடகிழக்கு பருவமழை...

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...


ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்க தேவரின் 60-வது குருபூஜை விழா ...

பலத்த போலீஸ் பாதுகாப்பு...


பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் பங்கேற்கிறார், உதயநிதி ஸ்டாலின்...

உடல்நிலை பாதிப்பால் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்காத நிலையில் கலந்து கொள்வதாக தகவல்...


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கோலாகலம்...

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்...


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று சூரசம்ஹார விழா...

பக்தர்கள் வருகையால் திக்குமுக்காடும் திருச்செந்தூர்...


புதிய மோட்டார் வாகன விதி அமலான நிலையில்

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 6 ஆயிரத்து 187 வழக்குகள் பதிவு...

கடந்த 3 நாட்களில் 42 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிப்பு...

Tags:    

மேலும் செய்திகள்