ஆணழகன் போட்டி..கோப்பையை தட்டிச்சென்ற மதுரை இளைஞர்

Update: 2022-10-03 15:49 GMT

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இதில் மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் ஆணழகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்