"லவ் யூ நண்பா..." வைரலாகும் ஷாருக்கான் ட்வீட்

Update: 2023-07-12 02:39 GMT

ஜவான் படத்தின் டிரெய்லரை பகிர்ந்து சார் மாஸ் என இயக்குநர் அட்லிக்கு ஷாருக்கான் நன்றி தெரிவித்துள்ளார். இதேபோல விஜய் சேதுபதியின் பதிவு குறித்து கருத்து தெரிவித்த ஷாருக்கான், தங்களுடன் பணியாற்றியது பெருமை எனவும், படப்பிடிப்பு தளத்தில் தனக்கு தமிழ் கற்றுக்கொடுத்ததற்கு நன்றி என குறிப்பிட்டு LOVE YOU NANBA என நெகிழ்ந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்