நீண்ட கால எதிர்பார்ப்பு - வேளச்சேரி மேம்பாலம் நாளை திறப்பு

Update: 2022-09-16 11:24 GMT

சென்னை வேளச்சேரி, விஜயநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையில், 108 கோடி ரூபாய் செலவில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டது.

திமுக அரசு பொறுப்பேற்றவுடன், கடந்த நவம்பரில் வேளச்சேரி - தரமணி பாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிலையில் கைவேலி வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தின் இரண்டாவது பகுதியை, முதலமைச்சர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்