🔴LIVE : பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோயில் தேரோட்டம்

Update: 2022-09-07 13:47 GMT

பெசண்ட் நகர் வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் 50 வது ஆண்டு விழாவையொட்டி தேர்த் திருவிழா இன்று நடைபெற்று வருகிறது.

சென்னை மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி பங்கேற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்