கச்சத்தீவு திருவிழா இன்று துவக்கம்

Update: 2023-03-03 02:18 GMT

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று துவக்கம்

இன்றும், நாளையும் நடைபெறும் விழாவில் இந்திய பக்தர்களுக்கு அனுமதி

ராமேஸ்வரத்தில் இருந்து 72 படகுகளில் 2400 பேர் பயணம்

மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

Tags:    

மேலும் செய்திகள்