இலங்கை லெஜெண்ட்டை துவம்சம் செய்த சச்சின் தலைமையிலான இந்திய லெஜெண்ட்

Update: 2022-10-02 03:11 GMT

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ராய்ப்பூரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த சச்சின் தலைமையிலான இந்திய லெஜன்ட்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் நமன் ஓஜா சதம் விளாசினார். பின்னர் பேட் செய்த இலங்கை லெஜன்ட்ஸ் அணி, 18 புள்ளி 5வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களை மட்டுமே எடுத்த‌து. இதன்மூலம் இந்திய லெஜென்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்