இந்தியா - ஆஸி. கடைசி டெஸ்ட்... டாஸ் சுண்டும் பிரதமர் மோடி...? | INDIA VS AUSTRALIA | NARENDRAMODI

Update: 2023-03-08 14:06 GMT

அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் பிரதமர் மோடி டாஸ் போட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத்தில் தொடங்க உள்ளது. இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை பிரதமர் மோடியும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானிசும் இணைந்து கண்டுகளிக்க உள்ளனர். இந்நிலையில், இந்தப் போட்டியில் பிரதமர் மோடி டாஸ் போடுவார் எனக் கூறப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்