பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன்(68) காலமானார்

Update: 2023-02-05 02:53 GMT

 பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன்(68) காலமானார்

சென்னையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தநிலையில் காலமானார்

பம்மல் கே.சம்பந்தம், சீனா தானா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் டி.பி.கஜேந்திரன்

எங்க ஊரு காவல்காரன், பட்ஜெட் பத்மநாபன், மிடில்கிளாஸ் மாதவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார்


Tags:    

மேலும் செய்திகள்